Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
கால் ஆணி வலி தீர | மஞ்சள், வசம்பு சிறிதளவு கற்பூரம். மருதோன்றி இலை அரைத்து கட்டி வரலாம். |
கால் ஆணி | சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம். |
குதிகாலில் வலி | தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் இடலாம். |
யானைக்கால் வியாதி | வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம். |
யானைக்கால் வீக்கம் | காக்கிராட்டான் விதை தூள், இந்துப்பு, சுக்கு தூள் கலந்து 3கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும். |
யானைக்கால் நோய் குணமாக | வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம். |
யானைக்கால் நோய் | பசுவின் சிறுநீரும், மஞ்சள் தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் வராது தடுக்கலாம். வந்த நோயும் குணமாகும். |
முன் வெளியேற | எலிக்காதிலை இலையை அரைத்து முன் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஓடிந்து உள்ளே இருந்து வெளிவந்து விடும். |
8முன் வெளியேற | கள்ளிப்பால் அல்லது எருக்கன் பால் முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முன் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் வெளியேறி விடும். |
கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் | வாழைபழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள்,ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். |
யானை கால் வீக்கம் குறைய | காக்கிரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்ட வீக்கம் குறையும். |
கை, கால் அசதி சரியாக | சீந்தில் கொடி, இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். |
உடல் அசதி, கை கால் வலி நீங்க | முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம். |
கை, கால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீர | மிளகாய் பூண்டு இலை கஷாயம் 3வேளை குடித்து வரவும். |
கை கால் வீக்கம் குணமாக | சுண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் வீக்கம் வற்றும். |
உள்ளங்கை, கால் வியர்வை நிற்க | இலந்தை மரஇலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவிவர வியர்ப்பது நின்று விடும். |
குத்தல் தீர | சீந்தில்கொடி, உலர்த்தி பொடி செய்து கால்கிராம் அளவு பாலில் சாப்பிட்டு வர விரல்களில் சுருக்சுருக்கென்று குத்தல் தீரும். |
கை கால் எரிச்சல் நீங்க | வாழைபூவை பருப்புடன்சமைத்து சாப்பிட கைகால் எரிச்சல் நீங்கும். |
நெறிகட்டிய சுரம் தீர | மிளகாய் பூண்டு கஷாயம் 3வேளை குடித்து வர கைகால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீரும். |
உள்ளங்கை எரிச்சல் தீர | மருதோன்றி இலை சோற்று கற்றாளையுடன் அரைத்து பற்றுபோட குணமாகும். |
சுகமான, எளிதாக தூக்கம் வர | கசகசா, கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும். |
இரவில் தூக்கம் சீக்கிரம் வர | தர்ப்பை புல், தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும். தீயகனவுகள் ஏதும் வராது. |
உறக்கம் | சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிசுமாக்கி, பேச்சைக் குறைக்க ஓய்வும், உறக்கமும் தானாகவே வரும். |
சுகமான நித்திரை வர | சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம். |
நல்ல தூக்கம் வர | மருதோன்றி பூ 2 இரவு சாப்பிடலாம். |
தூக்கம் | சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும். |
தலைவலி, தூக்கமின்மை தீர | திருநீற்றுபச்சியை முகர்வதினால் தலைவலி தூக்கமின்னை சாந்தமாகும். |
முகம் பளபளக்க | அவரி இலையை உலர்த்தி துளாக்கி தினமும் 5கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வரலாம். |
முகம் வழுவழுப்பாக இருக்க | கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் தடவி வரவும். |
உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாற | மருதாணி இலையை அரைத்து உடல்மீது தேய்த்து வரலாம். |
புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க | மாதுமை பழ சாற்றை தடவ அரிப்பு மாறும். |
புழுவெட்டு நீங்கி முடி வளர | ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம். |
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க | பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும். |
வழுக்கை | வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும். |
சொட்டை உள்ள இடத்தில் முடி வளர | நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும். |
வழுக்கையில் முடி வளர | கீழாநெல்லி வேரை சுத்தம்செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும். |
சொட்டையில் முடி வளர | பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். |
முடி வளர | முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். |
விஷகடி, சொறி, தீர | ஆடு தின்னாபாளை இலைபொடி வெந்நீரில் குடிக்கலாம். |
பாம்பு நஞ்சு | ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம். |
பாம்புகடி, தேள்கடி | ஈஸ்வரமூலி இலையை கசக்கி கடிவாயில் தேய்க்கலாம். |
பாம்பு கடித்தவர்களுக்கு | எருக்க இலை அரைத்து 1கிராம் அளவு கொடுக்கலாம். |
நாய்கடி விஷம் | ஊமத்தை இலை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். |
பாம்பு நஞ்சு முறிய | பீச்சங்கு இலை சாறு 100மி.லி. குடிக்கலாம். |
தேள் விஷம் இறங்க | நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம். |
பாம்பு தீண்டியவர்களுக்கு | தும்பை இலைசாறு கொடுக்க பேதியாகும். 3நாள் தூங்காமல் உப்புசப்பில்லாமல் சாப்பிட வேண்டும். |
விஷகடிகள் முறிய | பாதாளமூலி வேரை பொடிசெய்து 5கிராம் சாப்பிடலாம். |
விஷகடி தீர | மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வரலாம். |
நஞ்சுகடி தீர | உத்தாமணி என்ற வேலிபருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம். |
எந்த விஷகடியானாலும் | பூண்டு அரைத்து கடிவாயில் கட்டலாம். |
எலிகடி விஷம் முறிய | விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து 1டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும். |
வண்டு, பூச்சி கடிக்கு | வெள்ளைப்பூடை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும் |
விஷகடிக்கு | கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும். |
பூரான் கடி விஷம் முறிய | தும்பை இலைச்சாறு பூசலாம். |
வெறிநாய் கடி குணமாக | நாயுருவி வேரை அரைத்து கோலி குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம். |
விஷம் | எரிக்கன் பாலை நாய்கடி வாயில் வைக்க விஷம் ஏறாது. |
நாட்பட்ட விஷகடிக்கு | வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும். |
தேனி கொட்டினால் | பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும். |
உடம்பில் விஷம் உள்ளதா என அறிய | ஆடுதிண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம். |
பாம்புகடி விஷம் இறங்க | எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும். |
பாம்பு, பூரான் கடி | அவுரி வேர், அருகம்புல், மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம். |
விஷகடி குணமாக | பூண்டு அரைத்து கட்டி விஷம் இறங்கும். |
சிலந்தி கடி | கற்றாழை வைத்து கட்டினால் குணமாகும். |
கம்பளி பூச்சி கடிக்கு | வெற்றிலை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம். |
தேள் கடிக்கு | நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை விழுங்கினால் விஷம் நீங்கும். |
தேள் கொட்டிய வலி குறைய | கடிவாயில் பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும். |
விஷம் முறிய | விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். |
பாம்பு கடி விஷம் | கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் உள்பட விஷய் இறங்கும். |
பாம்பு கடி விஷம் முறிய | ஆடு தீண்டா பாளை வேர் எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம். |
பூரான் கடி விஷம் நீங்க | குப்பை மேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட குணமாகும். |
வெறிநாய் கடி குணமாக | நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15நாட்கள் சாப்பிடவும். |
பூரான் கடி | குப்பைமேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து போடலாம். |
தேள், பாம்பு விஷம் | தும்பை இலைசாறு உட்கொள்ளலாம். |
தேள் கடி விஷம் | நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம். |
விஷகடிகள் முறிய | பாதாளமூலி வேரை பொடிசெய்து 2கிராம் சாப்பிட விஷகடிகள் முறியும். |
விஷகடி தீர | மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர விஷகடி தீரும். |
நஞ்சுகடி விஷம் முறிய | பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும். |
பசி உண்டாக | பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம். மூலநோய் வராமல் தடுக்கலாம். இரத்த கழிசல் தீரும். உடல் வலிமை பெறும் |
பசி | பிரண்டைத்துவையல் பசியைத்தூண்டும். |
பசியின்மை | விளாமர கொழுந்து அரைத்து 1கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம். |
பசி மந்தம்,மயக்கம் தீர | முன்னைக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். |
சுவையின்மை, பசியின்மை நீங்க | ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் உட்கொள்ளலாம். |
வாதம், பசியின்மை தீர | நாய் வேளை விதை (கடுகு) துவையல் செய்து சாப்பிடலாம். |
பசியை தூண்டி தாதுக்களின் தன்மையைத் துவளச்செய்ய | முள்ளிக்கீரை சாப்பிடலாம். |
மசக்கை நீங்கி பசி உண்டாக | மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிடலாம். |
கோழை நீக்கி பசி உண்டாக | கல்யாண முருங்கை இலைசாறு 10 துளி, 10துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். |
பசி் இராமல் 1வாரம் ஆகாரம் இல்லாமல் இருக்க | நாயுறுவி விதையை சோறு போல் சமைத்து உண்ணலாம். |
மண்டை கரப்பான் சொறி தீர | பப்பாளி பாலைபடி காரத்துடன் தடவவும். |
பேன் ஒழிய | கஞ்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம். |
பேன் ஒழிய | மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம். சீத்தாப்பழ விதைகளை காய வைத்து |
பேன்,ஈர் ஒழிய | பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம். கூந்தலும் மிருதுவாகும். |
அரளிப்பூ | தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும். |
சீலைபேன் ஒழிய | நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலைபேன் ஒழியும். |
பொடுகு, தோல் நோய் தீர | பொடுதலை சமூலம் சாறு நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகி வர தீரும். |
எச்சில் தழும்பு குணமாக | வெள்ளைப்பூடை நசுக்கி தொடர்ந்து தேய்க்கலாம். |
எச்சில் தழும்பு | எட்டிபருப்பை அரைத்து தடவலாம். |
எச்சில் புண் குணமாக | வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வரலாம். |
அடிதள்ளுதல் குணமாக | கரிசலாங்கண்ணி இலை பழம். புளி சேர்த்து அரைத்து 2கிராம் அளவு 10நாட்கள் சாப்பிடலாம். |
அலர்ஜி குணமாக | வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வரலாம். |
சுவையின்மை, மயக்கம் தீர | புளியாரை கீரை உணவுடன் சேர்த்து வர மூலவாயு பித்தம் தீரும். |
Subsets and Splits
No saved queries yet
Save your SQL queries to embed, download, and access them later. Queries will appear here once saved.